ஊத்தங்கரை அடுத்த புங்கனை பள்ளி மாணவனை போதை ஆசாமி தாக்கியதில் படுகாயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புங்கனை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவனை அதே பகுதியை சார்ந்த கஞ்சாவுக்கு அடிமையான போதை ஆசாமிகள் தாக்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி