புதுக்கோட்டை: MLA வீட்டின் அருகே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து 58 பவுன் நகையை மீட்ட போலீஸாருக்கு. SP தனது அலுவலகத்தில் பாராட்டு தெரிவித்தார்
Pudukkottai, Pudukkottai | Aug 30, 2025
புதுக்கோட்டை அரிமளம் சாலை எம்.எல்.ஏ முத்துராஜா வீட்டின் பின்புறம் JN நகரில் கடந்த 5ம் தேதி கொள்ளையடிக்கப்பட்ட 58 பவுன்...