தூத்துக்குடி: அதிமுக 54 வது ஆண்டு துவக்க விழா பழைய மாநகராட்சி முன்பு MGR சிலைக்கு Ex. அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
அதிமுகவின் 54வது ஆண்டு துவக்க விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருஉருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.