எழும்பூர்: பிஎஸ்என்எல் ஊழியர்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது - கிரீம்ஸ் சாலையில் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட ஊழியர்கள்
Egmore, Chennai | Sep 19, 2025 பிஎஸ்என்எல் ஊழியர்களை எந்தவிதமான சலுகையும் தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது எனக்கூறி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீன் சாலையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது