தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் அடிபட்ட பருந்துக்கு முதலுதவி செய்து பறக்க விட்ட தீயணைப்பு படையினர்
கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் மரம் ஒன்றில் மருந்து அடிபட்டு உயிருக்கு போராடின நிலையில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மருந்தின் கண்கள் மற்றும் இறகுகள் ரத்த காயம் இருந்து உடனடியாக காயத்திற்கு மருந்து அளித்து முதலில் செய்யப்பட்டு உணவளித்ததை பராமரித்த நிலையில் மீண்டும் பெற்ற பார்வை அங்கிருந்து பறக்க விட்டனர்.