மதுரை கிழக்கு: கண்டெய்னர் லாரியில் 176 கிலோ கஞ்சா -ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த லாரி ஓட்டுநர் கைது
யாமிருக்க பயமேன் என்ற வாசகத்துடன் வந்த கர்நாடகா பதிவின் கொண்ட கண்டைனர் லாரி கண்டெய்னர் லாரியில் 176 கிலோ கஞ்சா ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த லாரி ஓட்டுநர் கைது முக்கிய குற்றவாளிகளுக்கு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினர் வலை வீச்சு தென் மாவட்டங்களுக்கு விற்பனை செய்ய ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 176 கிலோ கஞ்சா பறிமுதல்