போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் சாமந்தி பூ விலை கடும் வீழ்ச்சி தொடர் மழையால் 200 ஏக்கரில் சாமந்தி பூ அறுவடை செய்யாமல் விலை நிலங்களிலிலேயே தேக்கம்
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் சாமந்தி பூ விலை கடும் வீழ்ச்சி தொடர் மழையால் 200 ஏக்கரில் சாமந்தி பூ அறுவடை செய்யாமல் விலை நிலங்களிலிலேயே தேக்கம். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளான சந்தம்பட்டி, குள்ளம்பட்டி, மத்தூர், சந்தூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலிருந்து சுமார் 200 ஏக்கருக்கும் மேல் சாமந்தி பூ விவசாயம் செய்து வருகின்றனர்