ஓசூர்: GRT சர்கிள் எதிரே மேம்பாலத்தில் விரிசல், தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்திற்கு காத்திருந்து ஊர்ந்து சென்ற வாகனங்கள்
Hosur, Krishnagiri | Jul 17, 2025
தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள் : நீண்ட தூரத்திற்கு காத்திருந்த வாகன ஓட்டிகள் ஓசூர் பேருந்து நிலையம் எதிரே...