புகளூர்: விவசாயிகளுக்காக போராடி உயிர் நீத்த 59 தியாகிகளை நினைவுகூர்ந்து தென்னிலையில் விவசாயிகள் சங்கம் சார்பில் வீரவணக்க பேரணி
Pugalur, Karur | Jul 5, 2025
தென்னிலை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் சின்னசாமி தலைமையில் மாநில தலைவர் சண்முகசுந்தரம்...