பூதலூர்: ஆவாரம்பட்டி பிரிவு சாலையில் போதை பொருட்கள் கடத்தி வந்து போலீசாரிடம் சிக்கிய சில்வண்டுகள்
Budalur, Thanjavur | Jan 25, 2025
தஞ்சையை அடுத்த பூதலூரில் 246 கிலோ எடையிலான ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து...