நல்லம்பள்ளி: தருமபுரி அதிமுக அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்.
தருமபுரி அதிமுக அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பூத் பாக கிளை ஆலோசனைக்கூட்டம் மற்றும் பூத் கமிட்டிற்கு புதியதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமையில் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2026ம் ஆண்டு்நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கழக ஆட்சி அமைந்திட எவ்வாறு பாடுபட வேண்டும் என்ற ஆலோசனைகளை அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாள