தருமபுரி: தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியில்ம தீபாவளி விழா மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ வழங்கினார்
தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியில் இன்று காலை 11 மணி அளவில் தினம் கல்லூரி வளாகத்தில் வாசலில் நிற்கும் விடியல்கள்... என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது பட்டிமன்றத்திற்கு நடுவராக கீரை பிரபாகரன் கலந்துகொண்டு பட்டிமன்றத்தை நடத்தினார் பின்னர் அனைத்து துறை கல்லூரி மாணவ மாணவி ஒன்றிணைந்து தித்திக்கும் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவிற்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய கோவிந்தசாமி அவர்கள் வருகை தந்து