ஊத்தங்கரை: திருவனப்பட்டி  பகுதியில் விவசாய ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த காப்பர் ஒயர் திருடிய மூன்று பேர் கைது
திருவனப்பட்டி  பகுதியில் விவசாய ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த காப்பர் ஒயர் திருடிய மூன்று பேர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் திருவனப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் இவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி முருகேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் உள்ள மோட்டார் பழுதடைந்ததால் அதனை கழற்றி மேலே வைத்திருந்ததாக கூறப்படுகிறது இதனை திருடிய மூன்று பேர் கைது