அம்பத்தூர்: திமுக மீண்டும் அரியணையில் ஏறும் அதை யாரும் தடுக்க முடியாது - ஒரகடத்தில் சேகர்பாபு பரபரப்பு பேட்டி
சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரக்கடத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திமுக மீண்டும் அரியணையில் ஏறும் அதனை எந்த சக்தியாலும் யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்த அவர் பருவ மழை தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்