ஊத்தங்கரை: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் தொடர் மழையால் பள்ளி மாணவ மாணவிகள் பாதிப்புஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் தொடர் மழையால் பள்ளி மாணவ மாணவிகள் பாதிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதிலும் ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காத நிலையில் வழக்கம்போல் அ