புதுக்கோட்டை: CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனத்தினர் பெரண்டையாப் பட்டியில் பட்டா இடத்தில் சாலை அமைத்து அடாவடியில் ஈடுபடுவதாக ஆட்சியரகத்தில் மக்கள் புகார்
Pudukkottai, Pudukkottai | Aug 25, 2025
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா பிரண்டையா பட்டி கிராமத்தில் சிஎஸ்கே குளோபல் பவுண்டேஷன் நிறுவன சித்திரை...