வேடசந்தூர்: லாரி உரசி விட்டுச் சென்றதால் பேட்டரிக் பள்ளி முன்பாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வாகனம்
Vedasandur, Dindigul | Aug 25, 2025
கரூரிலிருந்து சரக்கு வாகனம் ஒன்று மதுரைக்குச் சென்று மரக்கன்றுகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் கரூரை நோக்கி திங்கள்கிழமை...