நல்லம்பள்ளி: ஜெட்டிஅள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம் ஜெட்டிஅள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மதியம் 2 மணி அளவில் தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் பணியாளர்கள் தூய்மை உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமையில் எடுத்துக் கொண்டனர். இது அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்காக, சுத்தமே சுகாதாரம்