வேடசந்தூர் ஒன்றியத்தில் கரூர் MP ஜோதிமணி அவர்கள் 100 நாள் வேலை பார்க்கும் பொதுமக்களிடம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மஹாத்மா காந்தி பெயரில் 20 ஆண்டுகள் இயங்கி கிராமங்களில் உள்ள ஏழைகள் பெண்கள் முதியோர்கள் மாற்று திறனாளிகள் என்று மக்களின் வறுமையை போக்கும் விதத்தில் சட்டமாக கொண்டு வந்த 100 நாள் வேலையை மோடி அரசாங்கம் திட்டமாக மாற்றி விட்டார்கள் திட்டம் என்பது எப்போது வேண்டுமென்றாலும் மாறும் எப்படியென்றால் பணம் இருந்தால் மட்டும் வேலைகள் நடக்கும் பணம் இல்லை என்றால் வேலைகள் நடக்காது வேலை கொடுக்க மாட்டார்கள் என பேச்சு.