புதுக்கோட்டை: தொண்டைமான் நகரில் நடந்த முகாமில் Ex அதிமுக MLA கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்த பிறகு முதல் நிகழ்வில் பங்கேற்றார்
Pudukkottai, Pudukkottai | Aug 19, 2025
புதுக்கோட்டை மாநகராட்சி 18-வது வார்டு தொண்டைமா நகரில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அதிமுகவின்...