சோழிங்கநல்லூர்: தவெகவில் இணைந்தது ஏன் - தவெக தலைமை அலுவலகத்தில் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
சென்னை பணியூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான் தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளேன் என்றார்