விருதுநகர்: கன்னிசேரியில் சுகாதாரம் நிலையத்தின் தரத்தை உயர்த்திய அரசு - ரூ 5.95 கோடியில் 14 கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்கள்
Virudhunagar, Virudhunagar | Jul 17, 2025
கன்னிசேரி புதூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் துணை சுகாதார நிலைய புதிய...