எஸ் ஐ ஆர் பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் நாட்களில் அதிகாரிகள் அரசு பணியிகளில் முழுமூச்சில் ஈடுபடுவார்கள் எஸ் ஐ ஆர் இல் பெயர் உள்ளதா என்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார் நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டத்திற்குட்பட்ட செருதூர் பகுதியில் வெள்ளை ஆற்றில் 21 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் ஆற்றில் வடக்கு மற்றும் தெற்கு கரை பாதுகாப்பு சுவர் மற்றும் தூர்வாரும் ப