தஞ்சாவூர்: மாதா கோட்டை பகுதியில் டூவீலரில் சென்ற தந்தை மற்றும் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலி
Thanjavur, Thanjavur | Aug 13, 2025
கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தங்கை மகள் ஆகிய ஐந்து பேரும் டூவீலரில்...