நிலக்கோட்டை அடுத்த, மாலையகவுண்ட்பட்டி மேற்கு தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, இரண்டு பகுதிகளில் பொது சாலையை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியைச் சேர்ந்த தனிநபர்கள், மேற்கு தெரு காலனி பகுதி மக்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலையை ஆக்கிரப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது