ஊத்தங்கரை: ஊனாம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை  கத்தியை காட்டி  கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ஊத்தங்கரை அருகே கத்தியை காட்டி  கொலை மிரட்டல் விடுத்தவர் கைது  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லூரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி வயது 36 கூலி தொழிலாளி. இவர் 25 ஆம் தேதி இரவு தனது நண்பர் விமல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பெரிய பொம்பட்டி சென்று கொண்டிருந்தபோது ஊணாம்பாளையம்  பிரிவு சாலையில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் வயது 62 என்பவர் கத்தியால் தாக்கியதில் காயம் போலீசார் கைது நடவடிக்கை