திண்டுக்கல் கிழக்கு: சின்ன அய்யன் குளம் ஸ்ரீ வேப்பிலை காளியம்மன் கோவில் ஆணி உற்சவ விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
Dindigul East, Dindigul | Jul 13, 2025
சின்ன அய்யங்குளத்தில் ஸ்ரீ வேப்பிலை விநாயகர் ஸ்ரீ வேப்பிலை காளி ஸ்ரீ வேப்பிலை கருப்பன் ஸ்ரீ மயான காளி ஸ்ரீ மயான கருப்பன்...