சென்னை ராயபுரம் ஆர் எஸ் ஆர் எம் பகுதியில் சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் மேற்கு பகுதி திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் முன்னிட்டு எரியோர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது பகுதி செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது இதில் எம்எல்ஏ மூர்த்தி முன்னிலை வகித்தார் மாவட்ட பொறுப்பாளர் ஆர் டி சேகர் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.