திண்டுக்கல் மேற்கு: செட்டிநாயக்கன்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல்
Dindigul West, Dindigul | Jul 28, 2025
செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்துவதாக குடிமைப்பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை...