பென்னாகரம்: அட்டப்பள்ளம் வனபகுதியில் காட்டு பன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது - தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம்
Pennagaram, Dharmapuri | Aug 5, 2025
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், வனபகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக மாவட்ட வன அலுவலர்...