திருக்குவளை: காலியாக இருந்த 5 கிராம உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருக்குவளை வட்டத்தில் காலியாக இருந்த 5  கிராம உதவியாளர்  பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருக்குவளை வட்டத்துக்குட்பட்ட ஆதமங்கலம், பாங்கல், அனக்குடி, காருகுடி,