நல்லம்பள்ளி: சாமிசெட்டிப்பட்டி
ஏரியை மேம்படுத்தும் பணியை தர்மபுரி எம்எல்ஏ எஸ் பி வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார்.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி, சாமிசெட்டிப்பட்டி ஏரியை மேம்படுத்தும் பணியை தர்மபுரி எம்எல்ஏ எஸ் பி வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராமல் முட்புதர்களுடன் ஏரியின் கரை வலுவிழந்த நிலையில் அமைந்திருந்தன. ஏரிக்கு வரும் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டிருந்தன. இந்த ஏரியின் த