கடவூர்: பிறப்பு சான்றிதழில் பெயர் பிழை திருத்தம் செய்வதற்கு ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய தரகம்பட்டி வட்டாட்சியர் கையும் களவுமாக பிடிபட்டார்
Kadavur, Karur | Jul 23, 2025 தரகம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் பெயர் பிழை திருத்தம் செய்வதற்காக லஞ்சம் கேட்ட வட்டாட்சியர் சௌந்தரவல்லி இடம் ரேவதி என்பவர் ரசாயனம் தடவிய பணம் அளித்துள்ளார் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.