ஆலங்குடி: வாண்டாகோட்டையில் புதிய பேருந்து நிழற்குடை அமைத்து பேருந்துகள் நிற்க வழிவகை செய்ய கிராம மக்கள் கோரிக்கை
Alangudi, Pudukkottai | Sep 7, 2025
புதுக்கோட்டை மாவட்டம் வாண்டாகோட்டை கிராமத்தில் சிதிலமடைந்த பேருந்து நிறுத்தத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.அனைத்து...