ஊத்தங்கரை: உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுக வினர் கொண்டாட்டம். ரவுண்டாவில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
Uthangarai, Krishnagiri | Sep 4, 2025
உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுக வினர் கொண்டாட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிமுக சார்பில் இபிஎஸ்...