சிதம்பரம்: காமராஜரின் 123வது பிறந்தநாள் - அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Chidambaram, Cuddalore | Jul 15, 2025
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். ...