பெரம்பூர்: முத்தமிழ் நகர் பகுதியில் 200 கிலோ குட்கா பறிமுதல் - திமுக பிரமுகர் அதிரடி கைது
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்றவை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார் திமுக பிரமுகரிடமிருந்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்