ஸ்ரீரங்கம்: திருச்சி,பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் கட்டுமான பணிக்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.
Srirangam, Tiruchirappalli | Nov 22, 2024
திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் புதிய ஆம்னி பேருந்து நிலையத்திற்கு பூமி பூஜை, பணிகளை அமைச்சர் துவக்கி...