ஊத்தங்கரை: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் நடைபெற்றது.