தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பாமக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணி அளவில் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் ஆசிரியர் நெடுங்கீரன், கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர்கள் செல்வகுமார் , செந்தில்குமார், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட தலைவர் வேடி, இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் வெ