குஜிலியம்பாறை: கரிக்காலியில் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா பென்சில் வழங்கப்பட்டது
Gujiliamparai, Dindigul | Sep 1, 2025
குஜிலியம்பாறை தாலுகா கரிக்காலி அரசு நடுநிலைப் பள்ளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவன்...