அருப்புக்கோட்டை: புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முயற்சித்ததாக நூற்றுக்கு மேற்பட்டோர் கைது
*அருப்புக்கோட்டையில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்ற இஸ்லாமிய கூட்டமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது* விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் உள்ள புதிய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு ரூ 8 கோடி மதிப்பில் புதிதாக ஸ்மார்ட் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.