சிவகங்கை: சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில் கஞ்சா விற்பனை: நான்கு நபர்கள் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் செல்லும் சாலையில் கஞ்சா விற்பனை செய்ததாக நான்கு பேருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அண்ணராஜ், ரோந்து பணியில் இருந்தபோது, மதன் (22), அர்ஜுன் (21), முருகன் (27) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.