வேளச்சேரி: "மாநகராட்சி அலுவலகம் முன்பு போராடிய தூய்மை பணியாளர்கள் பொது மக்களாக தெரியவில்லையா" - சீமான் ஆவேச பேட்டி
Velacheri, Chennai | Aug 14, 2025
சென்னை வேளச்சேரியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த சீமான், ரிப்பன்...