தஞ்சாவூர்: கலெக்டர் அம்மா எங்க கோரிக்கையே நிறைவேத்துங்க ... 50 வருஷமா குடியிருந்து வருகிறோம்: கொக்கேரி பகுதி மக்கள் கொடுத்த மனு
Thanjavur, Thanjavur | Sep 1, 2025
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை வடபாதி ஊராட்சி கொப்பேரி கிராமத்தினர் தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் கொடுத்த...