விருதுநகர்: ஆட்சியர் அலுவலகத்தை காலி குடத்துடன் முற்றுகையிட்ட பெண்கள்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே குன்னூர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் முறையாக அடிப்படை வசதிகளும் இல்லை என கூறப்படுகிறது இந்த பகுதியில் குடிநீர் வசதி இல்லாததால் காளி குடத்துடன் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகைற்றனர்