காரியமங்கலம்: காரிமங்கலம் ஒன்றியத்தில் முருக்கம்பட்டி சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கலெக்டர் சதீஷ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காரிமங்கலம் ஒன்றியம் முருக்கம்படி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று மதியம் இரண்டு மணி அளவில் நடந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் முகாமை பார்வையிட்டு பிடிஓ சர்வோத்தமன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், தொகுதி பார்வையாளர் அரியப்பன், தாசில்தார் மனோகரன் ஆகியோர்க கலந்து கொண்டு முகாமில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் ப