தூத்துக்குடி: ஜூலை 9ல் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் சிஐடியு அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை!
Thoothukkudi, Thoothukkudi | Jul 7, 2025
தூத்துக்குடி சிஐடியு அலுவலகத்தில் தொமுச மாவட்டச் செயலாளர் சுசீ ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஜூலை 9 அகில...