ஆண்டிப்பட்டி: ஆண்டிபட்டியில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்
Andipatti, Theni | Jul 22, 2025
ஆண்டிபட்டி தேனி சாலையில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் ஓய்வு பெற்ற மூத்த ஊழியர் தனுஷ்கோடி தலைமையில் முறையான ஓய்வூதியம்...