அரவக்குறிச்சி: ஆண்டிபட்டி கோட்டை அருகே வேகமாக சென்ற தனியார் சொகுசு பேருந்து லாரியின் பின்னால் மோதி விபத்து 20 பேர் காயம்
ஆண்டிபட்டி கோட்டை அருகே வேகமாக சென்ற சொகுசு பேருந்து முன்னாள் சென்ற டாஸ் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் 20 பேர் லேசான காயம் முதல் பலத்த காயம் ஏற்பட்டது இந்த விபத்து தொடர்பாக சபரி முத்து அளித்த புகாரின் பேரில் பேருந்து ஓட்டுனர் மகாராஜா மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.